தமிழ்நாடு
தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,086
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,31,154
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 590
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 569
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 25
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37,887
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 14,051
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 33,37,265
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,06,514
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,30,87,051













