Connect with us

இந்தியா

அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி.. இந்த 8 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

Published

on

இந்தியாவில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் நேற்று சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியர்களுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்துவது என்பது புதிதான அம்சமாக இருந்தாலும் நாளடைவில் இந்தியர்கள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த பழகிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் டிஜிட்டல் கரன்ஸியை வாங்கி கொள்ளலாம் என ரிசர்வ் அறிவித்தது.

மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் போன்ற நான்கு நகரங்களில் பரிசோதனை முயற்சியாக டிஜிட்டல் கரன்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்த நிலையில் டிஜிட்டல் கரன்சி குறித்த 8 முக்கிய விஷயங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை பின்வருவன:

1. டிஜிட்டல் கரன்சி செயல்பாட்டின் முழு விவரங்கள் தற்போது தெளிவாக தெரியவில்லை என்றாலும், டிஜிட்டல் டோக்கன் வடிவத்தில் e-ரூபாய் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2. டிஜிட்டல் கரன்சியை தனி நபர்களுக்கும், வணிகர்களுக்கும் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம். வணிகர்களின் QR குறியீடுகளுக்கும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி கொள்ளலாம்

3. டிஜிட்டல் கரன்சி என்பது நம்பிக்கை, பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் என்றும் அதன் மதிப்பு எந்த காரணத்தை முன்னிட்டும் குறையாது என்றும், கிரிப்டோகரன்சி போன்று மதிப்பு மாறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. சில்லறை டிஜிட்டல் கரன்சியின் முதல் கட்டம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் நாடு முழுவதும் நான்கு நகரங்களில் தொடங்கியுள்ளது.

5. டிஜிட்டல் கரன்சி என்பது டிஜிட்டல் டோக்கன் வடிவில் தற்போது உள்ள காகித நாணயங்கள் மற்றும் நாணயங்கள் வடிவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

6. டிஜிட்டல் கரன்சி வங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும். வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் பணத்தை மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்களிலும், டிஜிட்டல் வாலட் மூலமும் சேமித்து பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்

7. டிஜிட்டல் கரன்சிக்கு எந்தவித வட்டியும் வங்கி வழங்காது.

8. டிஜிட்டல் கரன்சியை உருவாக்குதல், விநியோகம் செய்தல், சில்லறை விற்பனை ஆகியவற்றின் முழு செயல்முறையின் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

Translate »
Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. Tel. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.