Connect with us

உலகம்

உலகின் அதிவேக ரயில்: மணிக்கு 431 கி.மீ வேகத்தில் பறக்கும் அதிசயம்!

Published

on

உங்களுக்கு ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியென்றால், இந்த வீடியோவை நீங்கள் கண்டிப்பா பார்க்கணும்!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், உலகின் அதிவேக ரயில் எந்த அளவுக்கு வேகமாக செல்கிறது என்பதை காண்பிக்கப்பட்டுள்ளது. கார்கள், விமானம் போன்ற வாகனங்களை விட ரயில் பயணம் என்றாலே தனி சுகம் தான். ரயிலில் செல்வது மட்டுமல்லாமல், அது வளைந்து செல்லும் அழகை ரசிப்பதும் ஒரு இனிமையான அனுபவம்.

1832ல் சென்னை மக்கள்தான் இந்தியாவில் முதன்முதலில் ரயிலை கண்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? சென்னை மாகாணத்தில் சாலை மற்றும் கட்டிட வேலைகளுக்கு தேவையான பொருட்களை சுமந்து செல்ல 1832 முதல் நீராவி இயந்திர ரயில் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், யோசித்துப் பாருங்கள்… உலகின் அதிவேக ரயிலில் பயணித்தால்,

வெளியே தோன்றும் அழகான காட்சிகளை ரசிக்க முடியுமா? அல்லது பயத்தில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், உலகின் அதிவேக ரயில் எந்த அளவுக்கு வேகமாக செல்கிறது என்பதைக் காண்பிக்கப்பட்டுள்ளது. சிறகுகள் இல்லாமல் பறப்பது போன்ற வேகத்தில் அந்த ரயில் செல்கிறது. சில நொடிகளிலேயே அந்த ரயில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடுகிறது.

@thehonestjohnarts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், ரயிலின் உட்புற காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரின் கண்களும் ரயிலின் கதவுகளுக்கு மேலே பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீடோமீட்டரில் ஆகிவிட்டிருக்கிறது. ரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, பயணிகளின் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சில நொடிகளிலேயே அந்த ரயில் மணிக்கு 431 கிமீ வேகத்தில் ஓடத் தொடங்குவதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இது உலகின் அதிவேக ரயில் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் ஷாங்காயில் இருந்து புறப்படுகிறது.

ரயில் இவ்வளவு வேகமாக ஓடினால், பாதுகாப்பு பற்றிய கவலை எழுவது இயல்புதான். ரயிலின் வேகம் அதிகமாக இருக்கும்போது, வெளியே எதையும் தெளிவாக பார்க்க முடியாது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்கிறது. அதாவது, வந்தே பாரத் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் இந்த ஷாங்காய் ரயில் ஓடுகிறது.

சீனா ஹைலைட்ஸ் மற்றும் சிஎன்என் அறிக்கையின்படி, இந்த ரயிலின் பெயர் ஷாங்காய் மாக்லெவ் ரயில். இதுதான் உலகின் அதிவேக ரயில்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

Translate »
Link. Aaa mush love. heavy equipment transport cumberland nc.