Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Published

on

விஜய் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத தளபதி 63 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்திருக்கும் திரைப்படம் இதுவென்பதால் ரசிகர்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையக் கருவாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

விஜய் கால் பந்து பயிற்சியாளராகவும், தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. படத்தில் விஜய் பெயர் மைக்கேல் என்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியில் மை-கேல் என்றால் எனது விளையாட்டு என்றும் பொருள் உண்டு.

எனவே மைக்கேல் என்பதே படத்தின் தலைப்பாகவும் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தளபதி 63-ன் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாக உள்ளது.

தெறி, மெர்சல் மற்றும் சர்கார் என தீபாவளிக்கு ரிலீசான விஜய் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்குத்தான் வெளியாகி வந்தது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
The material is extremely durable and can withstand the pressure and friction of daily use, ensuring long term results. reliable taxi from carlisle to any locations in the uk. boîtes mystères.