வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சி: கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 1482 இடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு அரசின் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1482 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தகுதியும் விருப்பமும்...