Connect with us

வணிகம்

தமிழ்நாடு அரசு ரூ.40 ஆயிரம் தனிநபர் கடன் திட்டம்: யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிக்கும் விதிமுறை என்ன?

Published

on

தமிழ்நாடு அரசு ரூ.40 ஆயிரம் தனிநபர் கடன் திட்டம் – யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு அரசு, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர்களுக்கு (மூன்றாம் பாலினத்தவர்) ரூ.40,000 வரை தனிநபர் கடன் வழங்குகிறது.

யார் பயன் பெறலாம்?

  • மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்)

  • முதியவர்கள்

  • நலிவடைந்த பழங்குடியினர் (PVTG)

  • திருநங்கையர்கள்

இவர்கள் சிறப்பு சுய உதவிக் குழுக்களின் (SHG) மூலம் சேர்க்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கடனின் விபரங்கள்

  • ஒருவருக்கு ரூ.40,000 வரை கடன்

  • சுமார் 6,000 நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம்

  • 6% வட்டி விகிதத்தில் 12 முதல் 24 மாத தவணையில் செலுத்தும் வசதி

  • பிணையம் தேவையில்லை

  • உணவு பதப்படுத்தல், பண்ணை சாரா தொழில், சேவை மற்றும் வியாபாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தலாம்

  • சரியான காலத்தில் கடன் திருப்பிச் செலுத்தினால் மீண்டும் வங்கி கடன் பெற வாய்ப்பு

தகுதி நிபந்தனைகள்

  • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்

  • ஊரகப் பகுதியில் வசிக்க வேண்டும்

  • தனி நபர் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்

  • மாற்றுத் திறனாளிகள் – UDID அட்டை அல்லது பிற அடையாள அட்டை அவசியம்

  • திருநங்கையர்கள் – சமூக நலத்துறை வழங்கும் அடையாள அட்டை தேவை

விண்ணப்பிக்கும் முறை

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்

  • மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்களை அணுகலாம்

  • தொடர்பு முகவரி:
    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
    அன்னை தெரசா மகளிர் வாகம்,
    வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
    நுங்கம்பாக்கம், சென்னை – 600 034

  • அழைப்பு மைய எண்: 155 330

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த 3 எழுத்துகளில் பெயர் தொடங்குகிறதா? இளம் வயதிலேயே பணக்காரராகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கலாம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA Hike 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு? ஜூலையில் 4% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

கேது நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு டிசம்பர் வரை செல்வம், அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO WhatsApp சேவை அறிமுகம்: இனி PF இருப்பு, Claim Status எல்லாம் ஒரு ‘Hello’ மெசேஜில் தெரியும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குருப்பெயர்ச்சி 2026 சிம்ம ராசிபலன்: பணவரவு, தொழில் முன்னேற்றம், அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் காலம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வரப்போகும் 5 பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், பதவி உயர்வு உறுதி!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தினமும் இந்த 7 சூப்பர் உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதயம் முதல் மூளை வரை பாதுகாக்கும் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 21 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், ராகுகாலம் முழு விவரம்!

சினிமா6 நாட்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

இந்தியா6 நாட்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

இந்தியா5 நாட்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

வணிகம்6 நாட்கள் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

Translate »
Heavy equipment transport cumberland nc. Blistrowanie suplementów diety w tabletkach, kapsułkach – blister pack. Learn more about troubleshooting wordpress.