
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மட்டுமே வேட்பு மனு...

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்....

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனுக்கள்...

அதிமுக உட்கட்சி தேர்தலில் இன்று ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு...

ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து...

முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது ரூ.500 கோடி ஊழல் புகார் கூறி இது குறித்து வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன்...

டிடிவி தினகரனின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இன்று அவரது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டு இருப்பது பெரும் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில்...

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுவது பெரும்...

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்றும், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒரு சிலர் கூறி வரும்போது நிலையில், சசிகலாவை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல பிரமுகர்கள் ஓபிஎஸ் மனைவிக்கு தங்களுடைய அஞ்சலியை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி சற்றுமுன் மாரடைப்பால் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி...

முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில்...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அவசரமாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நேற்று சட்டமன்றத்தில் கொடநாடு...