

விஜய் சேதுபதி நடிப்பில், விஜய் சந்தர் இயக்கியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன். சிம்பு நடிப்பில் வாலு மற்றும் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

மேயாத மான், சிக்ஸர் என தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் வைபவ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள டாணா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில், வைபவ், நந்திதா, யோகி...

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான தில்லுக்கு துட்டு படத்தின் 2ம் பாகத்தின் டீஸரை இன்று மாலை 5 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில்...

திமிறு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி ஆண்டாவ கானோ என்ற படத்தில் முக்கிய வேடம் ஏற்றி நடித்துள்ளார். வேல்மதி இயக்கியுள்ள இந்த படத்தினை ஜேஸ்கே ஃபிலிம்ஸ் கார்ப்ரேஷன் சார்பில் ஜே. சதீஷ் குமார்...

ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 25ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக...

பிரசாந்த், பிரபு, ஆனந்த் ராஜ், சாயாஜி ஷிண்டே, ஆத்மா, சஞ்சித்த உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை மணிரத்னம் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
