
காமெடி நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு தேவையா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்...

கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவெடுத்து, தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....

சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப்...

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் டாக்டர் கோபால் என்பவர் பத்து ரூபாய்க்கு ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் அதனை அடுத்து ஓய்வு பெற்றதும் வண்ணாரப்பேட்டை...

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், தமிழக மக்களுக்குச் சேவை செய்ய திமுக தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான்...

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்திருந்தாலும் தேர்தல் பணிகள் இன்னும் பாக்கியிருக்கிறது என்றும், நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அனைத்து...

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக...

இன்று காலையிலிருந்து திமுக தரப்பைச் சேர்ந்த பலரது வீடுகளுக்கு வருமான வரித் துறை ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளும், உதயநிதி ஸ்டாலினின் தங்கையுமான செந்தாமரையின் சென்னை வீட்டில் ஐடி ரெய்டு...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. மக்கள் கூட்டம் அதிகமிருந்ததால் ஆம்புலன்ஸ் கூட்டத்தைத் தாண்டிச் செல்வது கடினமாகத் தெரிந்தது. அப்போது அவர் ஆம்புலன்ஸுக்கு மக்கள் விழிவிடும்படி...

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர், அதிமுகவுக்கு வாக்களிக்காத கன்னியாகுமரி மாவட்டத்தை புறக்கணித்ததாக கூறும் முதலமைச்சர் பழனிசாமியை ஒட்டுமொத்த மக்களும்...

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், சில சர்ச்சை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பழனிசாமி, சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் நாடகம் நடத்தி, சி.ஏ.ஏ சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்பதை மக்கள் நம்புவார்களா?” என்றுள்ளார். ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று...

சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். சேலம், சீலநாயக்கன்பட்டியில் நடக்கும் இந்தக் கூட்டம் இன்று மாலை...

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திருச்சியில் உள்ள பிரபல ஶ்ரீரங்கம் கோயில் முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெருந்திரளான...