
இராணுவத்துக்குச் செலவிடுவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் டாப் 3 இடத்தில் இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்குப் பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் உள்ள பிரச்னைகளே...

இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவிக்கத்...

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு...

இந்தியாவில் ஐடி வேலைகளுக்குப் படித்தவர்களை விட மார்க்கெட்டிங் படித்தவர்களுக்குத் தான் அதிக டிமாண்ட் என்று மேன் பவர் இந்தியா குழுமம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐடி வேலைகளுக்கான டிமாண்ட் மார்கட்டிங், விற்பனைகள் மற்றும் நிர்வாகம் பணிகளுக்கு...

இந்தியாவில் வெங்காய விலை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருந்தது. இதனால் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு, வெங்காயம் இறக்குமதி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது. தற்போது வெங்காயம் விலை குறைந்து சீராகியுள்ளது....


அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு டெல்லிக்கு வழித்தடத்தில் தாங்கள் அளித்து வந்த விமான சேவையை நிறுத்தியது. அதன்பிறகு 8 வருடங்கள் கழித்து, அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமானத்தை இயக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் எடுத்தது. 274...

இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள்...

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மற்றும் 2 டெஸ்ட்...


மத்திய அரசு முதன் முறையாக தனியார் பயணிகள் ரயில் சேவையை அனுமத்திக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கு விருப்பம் தெரிவித்து 2 டசனுக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில்...

சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார். அந்த மாணவரின் உடலில் கொரொனா...

இந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு குறைய அதிக வாய்ப்புள்ளது. இந்திய அரசு 2018-2019 நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்டதை விட, 2019-2020ம் நிதியாண்டில் 17 சதவீதம் கூடுதலாக 13.5 லட்சம் கோடி...