
பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ நடக்கும்போது பிரசவ அறையில் இருந்தே எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலரான தெஹ்சீன் பூனவல்லா...

உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன என்பதும் மிகவும் விரைவாக சேவை வழங்குவதில் எந்த நிறுவனம் முதல் என்பது குறித்த போட்டிதான் தற்போது நடைபெற்று...

எவ்வளவுதான் சம்பளம் கொடுத்து ஒரு ஊழியரை மிகச் சிறந்த முறையில் நிறுவனம் வைத்திருந்தாலும் அந்த ஊழியர்களில் சிலர் சந்தர்ப்பம் கிடைத்தால் முறைகேடு செய்து அதிக சம்பாத்தியம் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது ஒரு சில சம்பவங்கள்...

ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...

யூடியூப் பார்த்த குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி...

உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவது வழக்கமாகி விட்ட நிலையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு ஆப்பிள் ஜூஸ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நம் நாட்டில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் நடக்கிறதென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அசம்பாவிதங்களை குறைப்பதற்கு, மகாராஷ்டிரா அரசு ஆன்லைன் மதுபான விற்பனையை...