
கொரோனாவில் பாதிக்கப்பட்ட இளவயது நபர்களே பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் 105 வயது கணவர் ஒருவரும் அவருடைய 95 வயது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 110...

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை...

தன்னுடைய நண்பருக்கு ஆக்சிஜன் தேவை என்பதை அறிந்து 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்சிஜனை கொண்டு சென்ற ஆசிரியர் ஒருவர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம் என சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. உரிய வசதிகளுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றலாம்...

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...

மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்சில் பரிதாபமாக ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல்...

மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையுடன் உள்ளனர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள பல பிரபலங்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று...

கொரனோ நோயாளியின் உறவினர்கள் மருத்துவரின் காலில் விழுந்து கொரோனா நோயாளிக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் என்ற மருந்தை கேட்ட தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு முதலில் செலுத்தப்படும் மருந்து ரெம்டெவிசிர். இந்த மருந்து...

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் பரவலை...

முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்...

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இதனை அடுத்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிக்காக...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்...

நெல்லையை சேர்ந்த இளைஞர் சுப்பையா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததையடுத்து அவர் தனியார் லேப் ஒன்றில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் இருந்து ரிசல்ட் வந்தது. இதனை அடுத்து பரிசோதனை...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...