
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த...

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் நடிகர் சிபிராஜ்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி இன்றுமுதல் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக...

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகை குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரபமும் நடிகையுமான குஷ்பு தனக்கு கொரோனா பாதிப்பு...

கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவீதம் ஆகும் வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும் இதுவரை மொத்தம் 69 கோடி...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வர்...

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக...

தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 600-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாயிரத்திற்கும் அதிகமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில...

சென்னை போத்தீஸ் கடை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும்...

இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும்...

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா...

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்...

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக முதல்வர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் அதே...