
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும்...

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன...

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி....

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக, ‘அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. எனவே கூட்டணியின் முதல்வர்...

கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் தங்களின் முதல்வர் வேட்பாளர்,...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப் பொதுக் கூட்டத்தை, இன்று சென்னையில் நடத்தியது ஆளும் அதிமுக. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் கங்கனா ரணாவத். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இயக்குநர் விஜய் இந்தப்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, 97 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, 97 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. 2019 நாடாளுமன்றத்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்வரும் சட்டமன்றத்...

தேர்தலில் 2,000 ரூபாய் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு, ஓட்டு போட்டால் கார் டயரில் விழுபவர்கள்தான் அரசியல்வாதிகளாக கிடைப்பார்கள் என்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை. மத்திய அரசு கொண்டு வந்த...

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக செய்தி மற்றும்...