
தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்துப் பெற்றவை. இந்த மூன்றில் எப்போதும் அவனியாபுரம்...

மதுரையில் உள்ள பிரபல பெருமாள் கோவில் யானை ஒன்று மனிதர்களைப் போல டீ வாங்கி குடிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைக்...

மதுரையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் ஆடு முதல் டிராக்டர் வரை என 2 கோடி ரூபாய்க்குச் சீர் வரிசை அளித்து, மாப்பிள்ளை வீட்டாரை மிரள வைத்துள்ளார் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர். மதுரை பதினெட்டாங்குடி...

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19...

மதுரை கரூவூலத் துறையில் காலியிடங்கள் 06 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள்: 06 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்....


மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்....

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி படம் போட்ட டீ சர்ட் அணிந்த நபர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திமுக தலைவர் கலைஞர் இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசிய...

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று எழுந்து வருகிறது. ஆனால் இதற்கு 2001-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஓபிஎஸ் அனுமதி மறுத்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன...

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு காரணங்களால் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும். இதை காண உலகம்...

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8...

பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக்...
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ்...

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது....