
பிக் பாஸ் வீட்டின் 60வது நாளின், 2வது ப்ரோமோவிலும் அந்த வரிசை படுத்துங்கள் டாஸ்க்கே வந்துள்ளது. இந்த டாஸ்க்கை வளைத்து வளைத்து ப்ரோமோவில் போட்டுவிட்டால், நிகழ்ச்சியில் என்னதான் காண்பிப்பார் பிக் பாஸ். ப்ரோமோவின் தொடக்கத்தில், முதல்...

பிக் பாஸ் வீட்டில் இதுவரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த வந்த ஜித்தன் ரமேஷ், இப்போது தான் தனது விளையாட்டைத் தொடங்கியுள்ளார். பிக்பாஸ் போட்டியின் 60வது நாள் முதல் ப்ரோமோவில், ஜித்தன்...

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கடுமையாகக் காயப்படுத்துவேன் என்று பாலாஜி சபதம் எடுத்துள்ளார். இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் குறும்பா பாடல் ஒலிக்க, பாலா, ஆஜித் இருவரும் ஸ்டோர் ரூம் சென்றால், அங்கு பாலாஜியின் பிறந்தநாள்...

பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில்...

நடப்பு பிக் பாஸ் சீசனில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவின்...

பிக் பாஸ் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாக்ஷி, கவின் விவகாரம் முக்கிய பிரச்சனையாக வெடித்து சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது....

பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதாவுக்கு விஜய் டிவி தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பள விவகாரத்தில் மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் தொலைகாட்சி தரப்பு புகார் அளித்தது. இதனையடுத்து தனது தரப்பு...

ஜாம்பி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த், தான் நிச்சயமாக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு , யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா,...

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டு தற்போது வரை நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ள...

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட...

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதாவுக்கும் விஜய் தொலைக்காட்சி தரப்புக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்...

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட...

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் நேற்று அவர் அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவரது வெளியேற்றம்...

பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டுள்ள காமெடி நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் காரணமாக அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது....

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகளில் உலா வந்த மீரா தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். சூர்யாவின்...