
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 நெருங்கிவிட்ட நிலையில் இன்று சுமார் 2000 பேர்கள் வரை பாசிட்டிவ்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை...

தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பள்ளி...

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காரணத்தினால்தான் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது....

தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் பின்னர் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் மாதவனுக்கு...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் நாடு முழுவதும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள...

தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டதாகவும் எனவே அனைவரும் கொரனோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது மார்ச் 6ஆம் தேதி...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 400 முதல் 500 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட...

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அந்த காலங்களில் வருமானமின்றி பல தவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் கூட...

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆயிரத்து 400ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...