
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப் பொதுக் கூட்டத்தை, இன்று சென்னையில் நடத்தியது ஆளும் அதிமுக. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை...

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று முதல்வர் பழனிசாமி சூளுரை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் அதிமுகவிற்காக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மார்கழி சனியன்று பெருமாளை வணங்கி...

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்கழி சனிக்கிழமை தினமான இன்று, பெருமாளை...

தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம்...

சென்னையில் இன்று நடமாடும் அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 9 லட்சம் ரூபாய் செலவில் மூன்று அம்மா நடமாடும் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, பசும்பொன் கிராமத்தின் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க...

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் கையெழுத்திடக் கோரி, ஆளுநர் மாளிகை அருகே திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர,...

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சில நாட்களாகச் சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில், ஒபிஎஸ் வாயிலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்ததுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இன்று அதிமுக கட்சியின் சார்பாக 2021-ம்...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வ வல்லமையுள்ள நம் பிரதமர் தேசத்திற்குச் சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான்...

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையிலா,...

மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் எதற்கு அனுமதி? எதற்கு...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி...

ஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது. மாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி...