
திமுக வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் திமுக வேட்பாளர்களின் மொத்த வேட்பாளர் பட்டியலை தற்போது பார்ப்போம்,

அதிமுக வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருதரப்பினரும் உடன்பாடு பேசியுள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்...

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய இரண்டு...

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு...

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு புதிய பிரச்சார...

பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனி ஆண்டுதோறும் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா...

ஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது. மாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி...

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் தோல்வி தங்களை...

முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவாக பேசியும், ஆதரவாக வாக்களித்ததும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையிலெடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையை விமர்சித்துள்ளார். கடந்த...

தமிழக சட்டசபையில் இன்று மானிக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியபோது...

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றனர். அதிமுக என்ற கட்சியை ராணுவ கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். ஆனால் இன்று...

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தினகரன் பிரச்சாரம் செய்யும் இடமெல்லாம் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சிக்கிறார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை...

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...