
கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன் என தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மேலும் கூறியதாவது: தேர்தல் நாளன்று குமரி முதல் சென்னை...

உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அவர் நேரடியாக திமுகவுடன் மோதி வருகிறார் என்பதும் அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு திமுகவின்...

திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...

நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக கூறுவது சரியான நகைச்சுவை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை...

தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சீண்டி எழுப்பி...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...

அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

பிரதமரை கேலி செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் சேனல் ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது, இந்த நிகழ்ச்சியில்...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து விடுதி இழுத்து மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை பற்றி அவதூறாக பேசியதாக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய...

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை மிக மோசமான காவல் துறைகளில்...

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச சாட் செய்வது போன்ற வீடியோ இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்று...