Connect with us

சினிமா

பெற்றோரைப் பிரிந்து மனைவியுடன் மும்பையில் செட்டில் ஆன சூர்யா?

Published

on

நடிகர் சூர்யா தற்போது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தயாரிப்பாளராக பாலிவுட்டில் நுழைய இருக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தின் வெளியீடும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ’சூர்யா 42’, ‘வாடிவாசல்’, ‘ஜெய்பீம்’ ஞானவேல் படம், மீண்டும் சுதா கொங்கராவுடன் ஒரு படம், ‘விக்ரம்’ அடுத்த பாகம் என இவரது அடுத்தடுத்தப் படங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் ஜோதிகாவுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார் எனவும், இதற்காக சுமார் 70 கோடி ரூபாய் செலவில் ஒரு புது வீடு மும்பையில் வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் மேல்படிப்புக்காக அவர்களை மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாது, ஜோதிகாவும் தற்போது இந்தி வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் காரணமாகவே சூர்யா மும்பையில் தனியாக வீடு வாங்கி இருக்கிறார். சென்னையில் கார்த்தி தன் குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், சூர்யாவும் மும்பையில் இப்போது இருக்கிறார். இதனால், சிவக்குமார்- லட்சுமி தம்பதி சென்னையில் தனியாக தற்போது வசித்து வருகின்றனர். ஆனால், சூர்யா மும்பையில் நிரந்தரமாக அங்கு தங்குவாரா அல்லது தற்காலிகமா என்பது குறித்தானத் தகவல் வெளியாகவில்லை.

சினிமா20 hours ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா23 hours ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா24 hours ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா23 hours ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

%d bloggers like this: