Connect with us

கிரிக்கெட்

ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை போராடி வெற்றி!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஏழாவது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

கார்டிஃப் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு குணாரத்னே, குசல் பெரேரா ஜோடி 92 ரன்கள் சேர்த்தனர். ஆனால் தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர் நபியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகினர்.

இலங்கை அணி 144 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழப்பு என இருந்த போது ஆப்கான் வீரர் முகமது நபியின் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. இது ஆட்டத்தை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டது. பின்னர் வந்த இலங்கை வீரர்கள் ஆப்கான் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 3 மணி நேரம் தடைபட்டது.

இதனையடுத்து ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில், முகமது நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆப்கானிஸ்தான் அணியால் இலக்கை அடைய முடியவில்லை. அந்த அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிக பட்சமாக நஜிபுல்லா சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் நுவன் பிரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்றைய போட்டி: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா
இடம்: சௌதம்ப்டன்
நேரம்: 3 மணி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா7 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்11 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek. Two in one colosseum and vatican museums group tour.