Connect with us

சினிமா

2020-ம் ஆண்டின் டாப் 3 ட்ரெண்டிங் இந்தியத் திரைப்படங்களில் ’சூரரைப் போற்று’!

Published

on

டாப் 3 ட்ரெண்டிங் இந்தியத் திரைப்படங்களில் ’சூரரைப் போற்று’!

கூகுள் தேடல்களின் அடிப்படையில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட ட்ரெண்டிங் திரைப்படங்கள் பட்டியலில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

2020-ம் ஆண்டு ட்ரெண்டிங் இந்தியத் திரைப்படங்கள் குறித்தப் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியான ‘தில் பெச்சேரா’ பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, மூன்றாம் இடத்தில் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘தானாஜி’, நான்காம் இடத்தில் பயோபிக் திரைப்படமான ‘சகுந்தலா தேவி’, ஐந்தாம் இடத்தில் நடிகை ஜான்வி கபூரின் ‘குஞ்சன் சக்சேனா’ ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

2020-ம் ஆண்டில் புதிதாக இந்த ட்ரெண்டிங் பட்டியலில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களில் வெளியான OTT திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நேரடித் திரைப்படங்கள் உடன் மணி ஹெய்ஸ்ட், ஸ்கேம் 1992 (சோனி லைவ்), மிர்சாபூர் (அமேசான் ப்ரைம்) ஆகிய வெப் சீரிஸ்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய டாப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஹாலிவுட் திரைப்படம் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் வெளியான ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Stand entertainment center. Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires | stockchoc.