Connect with us

சினிமா

செக்க சிவந்த வானம் படத்தைப் பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பிரபலங்களுடன் சிம்பு தியேட்டரில் பார்த்தார்!

Published

on

பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, ஆகியோருடன் இணைந்து செக்க சிவந்த வானம் படத்தைத் தியேட்டரில் நடிகர் சிம்பு பார்த்துள்ளார்.

இப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் முக்கிய காதப்பத்திரத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதிராவ், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தான் செக்க சிவந்த வானம்.

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் இந்தப் படம் 4 கோடி ரூபாயை அள்ளியுள்ளது.

இந்நிலையில் அந்தப் படத்தில் முக்கியக் காதப்பத்திரத்தில் நடித்த நடிகர் சிம்பு இவருடன் இணைந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து ஹரிஷ் கல்யாண், மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, ஆகியோருடன் இணைந்து செக்க சிவந்த வானம் படத்தைத் தியேட்டரில் பார்த்துள்ளார்.

மகத் மற்றும் ஜன்னி இதனை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா8 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Deck the halls : how to create a crowd pleasing christmas tree blinds advisor and more. Door service local. Découvrez les avantages des chargements de camions personnalisés.