Connect with us

இந்தியா

ப.சிதம்பரம் இந்திராணியை பாலியல் ரீதியாக பயன்படுத்தினாரா? பரபரப்பு தகவல்கள்!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

இந்த சூழ்நிலையில் ப.சிதம்பரம் குறித்து இந்திராணி பாலியல் ரீதியாக சில தகவல்களை கூறியதாக கவுரவ் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கவுரவ் பிரதானை பிரதமர் மோடி முதல் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் ஃபாலோ செய்கிறார்கள். பிரதமர் மோடியே இவரை ஃபாலோ செய்வதால் இவரது கருத்துக்கள் தேசிய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் கவுரவ் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திராணி சிபிஐயிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு என் உடலையும் பலமுறை சிதம்பரத்துக்காக கொடுத்திருக்கிறேன். அவர் பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் இரண்டு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் அவர் என்னிடம் கேட்டார் என பதிவிட்டுள்ளார்.

மேலும் சிதம்பரத்துக்கு நெருக்கமான பெண் பத்திரிகையாளர்கள் என்று ஒரு பட்டியலையே வெளியிட்டிருக்கிறார் கவுரவ் பிரதான். இந்த தகவல் பெரும் பரபரப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி ஊடக உலகிலும், அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது இந்த விவகாரம். அதே நேரத்தில் கவுரவ் பிரதான் போலி செய்திகளை பரப்புவதாகவும், அவரது ஒவ்வொரு போலி செய்திகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பூஜா சௌத்ரி என்ற பத்திரிகையாளர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா15 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்23 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
aaa mush love corporate page. Kids puertas automáticas. Heavy equipment transport jefferson parish la.