வேலைவாய்ப்பு
மாதம் ரூ.1,12,400 வரை சம்பளம்! தேசிய விண்வெளி ஆய்வகங்களில் Technical Assistant வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
வேலைவாய்ப்பு விவரங்கள்:
🔹 பணியிடம்: Technical Assistant
🔹 மொத்த காலிப்பணியிடங்கள்: 36
🔹 கல்வித்தகுதி: Diploma / B.Sc (அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து)
🔹 வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
🔹 ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,12,400
🔹 தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் Trade Test
🔹 விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 11.04.2025
🔹 விண்ணப்பிக்க: www.nal.res.in
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


