Connect with us

தமிழ்நாடு

திமுகவில் மேலும் ஒரு வாரிசு: ராஜ்யசபா எம்பி ஆகிறார் ஸ்டாலின் மருமகன் சபரீசன்?

Published

on

வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பியாக உள்ளதாக ஒரு தகவல் வருகிறது.

திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் முக்கியமான பதவிகளிலும், பொறுப்பகளிலும் இருந்து வருவதால் அந்த கட்சியை குடும்ப கட்சி என விமர்சிப்பர். இந்நிலையில் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார் என அன்பில் மகேஷ் வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது.

திமுகவுக்கு கிடைக்க உள்ள 3 எம்பிக்களில் ஒன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், இன்னொன்று திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கும் மீதமுள்ள ஒரு எம்பி பதவியை தனது மருமகன் சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வழங்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் சபரீசன் தான் மு.க.ஸ்டாலினுக்கு எல்லாமுமாக டெல்லியில் இருப்பார் என கூறப்படுகிறது. கலைஞருக்கு முரசொலி மாறன் இருந்தது போல என சிலாகிக்கிறார்கள்.

இந்த தகவலை சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் தனது ஊடக நண்பர்கள் மற்றும் தனது வட்டாரங்களில் கூறி வருவதாகவும் தகவல் வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Đang cập nhật. Läs böcker, följ podcasts och ta del av onlinekurser för att förstå aktiemarknaden och de olika strategier som finns. Elbilar har verkligen blivit en del av vår moderna verklighet.