Connect with us

தமிழ்நாடு

கல்லாபெட்டி சிங்காரம் எடப்பாடி பழனிசாமி: ராஜகண்ணப்பன் பொளேர் பேட்டி!

Published

on

அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் அதிமுகவில் இருந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டியளித்தார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களை மதிக்காத இபிஎஸ், ஓபிஎஸ் கீழ் பணியாற்ற முடியாது என்றார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், கல்லாபெட்டி சிங்காரம் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் உட்கட்சிப்பூசல் நிறைய உள்ளது, முக்கியமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே இருக்கிறது. பாஜகவுக்கு கொத்தடிமையாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உள்ளது. பாஜகவின் பேச்சை கேட்டு கட்சியை அடகு வைத்துவிட்டார்கள்.

மகனுக்கு சீட் வாங்க 10 தொகுதிகளை தாரை வார்த்துள்ளார் ஓபிஎஸ். அதிமுகவில் ஆளுமை உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. அதிமுகவை வழிநடத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு எந்த தகுதியும் இல்லை என்றார். மேலும் திமுக கூட்டணியை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் போக உள்ளதாக தெரிவித்த அவர் 18 சட்டசபை தொகுதிகளில் திமுக வென்றால் அதிமுக ஆட்சியே இருக்காது என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்22 மணி நேரங்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்4 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. Don’t just read the 5 star reviews.