Connect with us

இந்தியா

இதுக்கு தடுப்பூசி போடாமலே இருக்கலாம்!… அதிர்ச்சி தரும் வீடியோ….

Published

on

vaccine

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் துவங்கியது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அரசு வலியுறுத்தியது. ஆனால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கியது. இதில் பலரும் உயிரிழந்தனர்.

எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனாவிலிருந்து தப்பித்தால் நல்லதுதானே என்கிற எண்ணம் பரவலாக மக்களிடையே எழுந்தது. 2ம் அலை பல உயிர்களை பலி வாங்கி சென்றதால் பொதுமக்களிடையே பீதி எழுந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தற்போது வெகுவான எழுந்துள்ளது. ஆனால், அதேநேரம், தடுப்பூசி தட்டுப்பாடுகளால் தடுப்பூசி போடும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக கூடி, தள்ளு முள்ளுடன் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீகார் மாவட்டத்தில் கோபல்காஞ்ச் எனும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்று தடுப்பூசி போட வரிசையில் நிற்கும் வீடியோவை ஒரு பத்திரிக்கையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இப்படி நின்றால் கொரோனாவை எப்படி தடுப்பது?… பீகாரில் என்ன நடக்கிறது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படி நின்னு தடுப்பூசி போடுவதற்கு அதை செய்யாமலே இருக்கலாம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. : upptäck hemligheterna bakom din vistelse. Nhìn mặt đất bị lõm thành hố sâu, tất cả thành viên của tộc thiên ma có mặt không khỏi hít sâu một hơi, vẻ mặt kinh hãi.