Connect with us

தமிழ்நாடு

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

Published

on

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளன. இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி விட்டது என்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tneaonline.org என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 19 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அதற்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் இன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தற்காலிக மதிப்பெண் பட்டியல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?