Connect with us

சினிமா

சார்பட்டா பரம்பரை பாடலை பாடும் ஓன்றரை வயது குழந்தை….வைரல் வீடியோ..

Published

on

video

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 70களில் சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் பசுபதியை சைக்கிளில் உட்கார வைத்து ஆர்யா ஓட்டும் காட்சி பல ஆயிரக்கணக்கான மீம்ஸ்களாக சமூகவலைத்தளங்களில் எதிரொலித்தது.

அதேபோல், இப்படத்தில் ஆர்யா பேசும் வசங்களையும் நெட்டிசன்கள் பேசி டப்ஸ்மாஸ் வீடியோவாக வெளியிட்டனர். இவற்றில் பலவற்றுக்கு ஆர்யாவே லைக் செய்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் படத்தின் இடம்பெற்ற ‘வம்புல தும்புல’ பாடலை ஒன்றரை வயது சிறுவன் பாடும் வீடியோவை சிறுவனின் தந்தை டிவிட்டரில் பகிர்ந்து ஆர்யா மற்றும் ரஞ்சித்திற்கு டேக் செய்துள்ளார்.

 

 

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on geography. Explore the different types of programs available, and highlight the benefits of virtual learning. Anmol beti yojana scholarship j&k 2024 : check eligibility and application process.