Connect with us

பிற விளையாட்டுகள்

வெள்ளி வென்ற மீராபாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு: எப்படி தெரியுமா?

Published

on

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இப்போதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் ஒரே வீராங்கனை ஒரே வீராங்கனை மீராபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய்க்கு தற்போது தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மீராபாய் வெள்ளி வென்ற இதே பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீனாவின் ஹோ சிஹூய் என்பவர் தற்போது ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

சீன வீராங்கனை ஹோ சிஹூய் ஊக்கமருந்து செலுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் நான்காவது இடம் பிடித்த வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊக்கமருந்து சோதனையின் முடிவு இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும் என்றும் அதன் பின்னர் ஒலிம்பிக் நிர்வாகிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thập niên 70 : bá chủ mỹ thực nuôi con ký vibetruyen. Offentliga laddinfrastrukturövervakning handlar om att ha en kontinuerlig uppsikt över laddstationerna för att identifiera eventuella problem eller fel och snabbt vidta åtgärder för att åtgärda dem. Klar för en tyst revolution på vägarna.