Connect with us

இந்தியா

இந்த நிதியாண்டில் மூடப்பட்ட MSME நிறுவனங்களின் எண்ணிக்கை இவ்வளவா? அரசின் அதிர்ச்சி தகவல்..!

Published

on

ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது MSME என்று கூறப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகம் கொண்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் மூடப்பட்ட MSME தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறித்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் MSME நிறுவனங்கள் பல மூடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக MSME நிறுவனங்கள் இருந்தது என நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்திருந்தது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 32 மாநிலத்தில் சுமார் 5744 MSME நிறுவனங்கள் இயங்கி வந்த நிலையில் அதில் 9 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டதாக சர்வே ஒன்றின் அறிக்கை தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் MSME நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல மரணமடைந்தனர் என்பதும் அந்த நிறுவனங்கள் மூடுவதற்கு காரணமாக இருந்தது.

MSME

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் மூடப்பட்ட MSMEகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூலை வரை 2,870 ஆகவும், டிசம்பர் முதல் வாரத்தில் 8,000 ஆகவும் இருந்தது என்றும், அது பிப்ரவரி 3 வரை 10,729 ஆக உயர்ந்துள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிதியாண்டில் 18.04 லட்சம் புதிய MSME நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 10,067 MSME நிறுவனங்கள் மூடப்பட்டன என்றும், இதில் 400 MSME நிறுவனங்கள் 2016-2019 காலகட்டத்தில் மூடப்பட்டன என்றும் தரவுகள் கூறுகின்றன. இந்த நிலையில் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் 6,222 MSME நிறுவனங்கள் மூடப்பட்டதால் 42,662 பேர் வேலை இழந்தனர் என்றும் கூறப்படுகிறது.

MSME நிறுவனங்கள் மூடப்பட்ட தகவல்களை ம்எஸ்எம்இகளுக்கான இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். அவரது தகவலின்படி நடப்பு நிதியாண்டில் இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட MSMEகள் மூடப்பட்டுள்ளது. இது 2016-2022 காலகட்டத்தில் மூடப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையை விட அதிகம். MSME நிறுவனங்களுக்காக அரசுபல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்தும் கூட MSME நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்31 minutes ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்10 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.