Connect with us

சினிமா செய்திகள்

இவ்வளவு புரமோஷன் செய்தும் ஒரு டிக்கெட் கூட புக் ஆகலையே: ‘வீட்ல விசேஷம்’ பரிதாபம்

Published

on

ஆர் ஜே பாலாஜி நடித்த இடக்கிய வீட்ல விசேஷம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸுக்காக கடந்த சில நாட்களாக பாலாஜி உள்பட படக்குழுவினர் தீவிரமாக புரமோசன் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை தேவி தியேட்டர் உள்பட பல திரையரங்குகளில் நாளைய முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட இன்னும் புக் செய்யப்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான விக்ரம் திரைப்படம் இப்போதே பாதிக்குமேல் திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் தான் ஹரி இயக்கிய யானை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் ஆர்ஜே பாலாஜி தனது வீட்ல விசேஷம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்காமல் திட்டமிட்டபடி ரிலீஸ் முடிவு செய்தார். இதனை அடுத்து விக்ரம் படத்தை திரும்ப திரும்ப பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்களே தவிர வீட்ல விசேஷம் படத்தை பார்க்க தயாராக இல்லை என்பது முன் பதிவிலிருந்து தெரியவருகிறது.

 

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?