Connect with us

இந்தியா

ஆந்திராவில் திடீர் போராட்டம்: சாலைகளில் வாகங்களுக்கு தீ வைத்ததல் பரபரப்பு!

Published

on

ஆந்திர மாநிலத்தில் திடீரென சாலையில் இறங்கி அரசியல்வாதிகள் போராடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்பதும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்கள் பதவி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து வன்முறையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலையின் நடுவே இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தும் கல்லெறிந்து வருவதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் இந்த வன்முறையை செய்வதாகவும் சாலையில் டயர், இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளதாகவும் அவர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதனை அடுத்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா4 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. 用規?. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.