Connect with us

ஆரோக்கியம்

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கடிவாளம்

Published

on

பெரிய மருத்துவமனைகளில் ஐசியுவில் இருக்கும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை முறைகளில் ஒன்றான வென்டிலேட்டல் வைத்து சுவாசிக்க செய்தல் தற்போதைய கால கட்டத்தில் அதிகம் நடைமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணக் கொள்ளை பல சமயங்களில் நோயாளிகளை மட்டுமல்ல உடன் வந்திருப்பவர்களையும் திக்கு முக்காடவைக்கிறது என்று சொன்னால் மிகையேதும் இல்லை.

இந்த வென்டிலேட்டர் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் நிலவும் தன்னிச்சையான நடைமுறைகள் மற்றும் அதிகப்படியான கட்டண வசூலை மட்டுப்படுத்தும் விதத்தில் ஒன்றிய அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி மருத்துவமனைகள் இனி நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஐசியு மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சையின் முழு செலவு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பாகவே குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப் புர்வமான ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாகிறது.

  1. தெளிவான தகவல்கள் தெரிவித்துஒப்புதல் பெற வெண்டும்.
  2. தினசரி செலவுகளைத் தெரிவிக்க வேண்டும்.
  3. ஒரேசீரான கட்டண விகிதங்களை பின்பற்ற வெண்டும்.
  4. கட்டண விகிதங்களை பொதுமக்கள்பார்வைக்கு வைக்க வேண்டும்.
  5. வென்டிலேட்டர்கள் பயன்பாடுகள் அடிப்படையில் பில்போட வேண்டும்.
  6. 48 முதல் 72 மணி நேரம் வரை வென்டிலேட்டர்சிகிச்சைக்கு காலவரையறை.
  7. 14 நாட்களுக்கு பின்னர் சிறப்புக் கண்காணிப்பு

புதிய வழிகாட்டுதல்கள் படி தனியார் மருத்துவமனைகள் ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குள் குறைதீர்க்கும் அமைப்பை நிறுவ வேண்டும்.

நோயாளிகளின் குடும்பங்கள் பில்லில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது வெளிப்படைத் தன்மை இல்லாததைக் கண்டால் அவர்கள் முறையான புகாரைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவர்.

இதுபற்றி அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “தனியார் சுகாதார அமைப்புகளில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்ற அரசு விரும்புகிறது. மிக மோசமான நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போது அதை மருத்துவ சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைப் பயன்படுத்தி அவர்களின் நிதிவளத்தை சுரண்ட நினைக்கக்கூடாது. 14 நாட்களுக்கு மேலாக ஒருவரை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கும்போது அரசின் ஆய்வுக்காக ஒவ்வொருவருக்கும் அது தொடர்பான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்“ என்றார்.

இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்தவுடன் அவை நோயாளிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வணிக ஆதாயத்துக்கு அல்லாமல் மருத்துவத் தேவைக்காக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்5 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
As moedas digitais são conhecidas por suas flutuações de preço. © 2026 iap agência web. Terapie tecar pentru slabire si lifting slabesti rapid cu emslim.