Connect with us

சினிமா செய்திகள்

ஜெயலலிதாவை அடுத்து முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்குவது யார்?

Published

on

stalin

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ’தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜெயலலிதாவை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களின் திரைப்படங்கள் அவ்வப்போது இந்தியாவில் உருவாகி வருகிறது என்பதும் அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க இயக்குனர் சமுத்திரகனி முயற்சி செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் நடிகர் போஸ் வெங்கட் அவர்களுடன் இணைந்து சமுத்திரகனி இந்த படத்தை இயக்குவார் என்றும் இந்த படத்தின் திரைக்கதை அமைப்பதில் இருவரும் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போஸ் வெங்கட் தனது 25ஆவது நண்பன் என்றும் அவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை பற்றி பல அற்புதமான விஷயங்களை கூறினார் என்றும், முதலமைச்சர் அவ்வளவு சாதாரணமாக இந்த பதவிக்கு வந்துவிடவில்லை என்றும் பல சவால்களை சந்தித்த பின் தான் இந்த பதவிக்கு வந்துள்ளார் என்றும் அவர் கூறினார் என்றும், இந்த தகவல்கள் எனக்கு பிரமிப்பாக இருந்தது என்றும் இதனை அடுத்து முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க முடிவு செய்ததாகவும் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் திரைக்கதை முடிந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்று அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் சமுத்திரக்கனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்பதும் இந்த படத்தை 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Ensure all parties have cross play toggled on and linked accounts verified. Social connection as a buffer : a key burnout prevention tactic. Mvp у спорті : що означає нагорода та як визначають найціннішого гравця.