Connect with us

சினிமா செய்திகள்

ஏற்கனவே ரெண்டு, மூன்றாவது காதலனா? பிக்பாஸ் ஜூலி குறித்த அதிர்ச்சி தகவல்!

Published

on

பிக்பாஸ் ஜூலிக்கு ஏற்கனவே இரண்டு காதலர்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது காதலர் ஒருவர் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஜூலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை காதலித்தார். ஆனால் அவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரேக் அப் செய்துவிட்ட ஜூலி, அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் கேரளாவை சேர்ந்த மனிஷ் என்ற தொழிலதிபரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் நேற்று ஜூலி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் மனிஷை நேரில் அழைத்து விசாரித்தபோது ஜூலிக்கு இன்னொரு காதலன் இருப்பதாகவும் அதனால் தான் தன்னிடம் கடந்த சில வாரங்களாக ஜூலி பேசவில்லை என்று கூறினார்.

மேலும் ஜூலி தனக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்த மனிஷ், ஜூலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைத்தையும் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் காவல்துறையினர் அதனை அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜூலிக்கு இன்னொரு காதலர் இருப்பதாக மனிஷ் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ஜூலிக்கு அறிவுரை சொல்லி அனுப்பியதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized1 மணி நேரம் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்19 மணி நேரங்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்19 மணி நேரங்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

பர்சனல் ஃபினான்ஸ்19 மணி நேரங்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

இந்தியா20 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

இந்தியா1 நாள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

இந்தியா7 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா7 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்7 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

Translate »