Connect with us

ஜோதிடம்

புதனின் நட்சத்திர மாற்றம்: ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்கா?

Published

on

புதனின் நட்சத்திர மாற்றத்தால் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

புதன் பகவானின் அனுஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிகள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ராஜயோகத்தின் மூலம் விசேஷ பலன்களைப் பெறுகின்றன. புதன், சூரிய குடும்பத்தில் இளவரசனாக கருதப்படுகிறார். அவரது இடப்பெயர்ச்சியால் பலருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அக்டோபர் 31 அன்று புதன் விசாகம் நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்துள்ளார். சனி பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. இதன் மூலம் சில ராசிகளுக்கு ராஜயோகம் உருவாகி, செல்வம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி:

புதனின் நட்சத்திர மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள், புதிய நிதி ஆதாயங்கள், முதலீடுகளில் லாபம், தொழில் விரிவாக்கம் ஆகியவைகள் காத்திருக்கின்றன. வணிகத்தில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள், சம்பள உயர்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் காத்திருக்கிறது.

மிதுனம் ராசி:

புதனின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை வழங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

துலாம் ராசி:

புதனின் நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு, திருமணம் ஆகியவை முன்னேறும். சொத்துகளுக்கான சிக்கல்கள் தீரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்16 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா16 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
上門電腦維修 公司電腦保養.