Connect with us

ஆன்மீகம்

ஜோதிடத்தின் படி மனைவியின் அதிர்ஷ்டத்தால் முன்னேறும் ராசிகள் – ரிஷபம், சிம்மம், துலாம், மகரம் ராசி ஆண்கள்!

Published

on

ஜோதிடத்தில் குறிப்பிட்ட ராசிகள் ஆண்களின் வாழ்க்கையில் மனைவியின் அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவு மூலம் முன்னேற்றம் காண்பதாக கூறப்படுகிறது. வேத ஜோதிதம், ஒருவரின் ராசி அவரின் ஆளுமையை, குணங்களை வெளிப்படுத்துவதுடன், எதிர்கால வாழ்க்கையை முன்கூட்டியே சொல்லி விடும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சில ராசிகளைச் சேர்ந்த ஆண்கள், மனைவியால் அதிக பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெற்று, வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்:

  1. ரிஷபம் (Taurus):
    ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்கையை விரும்புகிறவர்கள். இவர்களுக்கு நிதி வளர்ச்சியில் உதவும் துணையை பெற்று, அவர்கள் பணக்கார பெண்களை ஈர்க்கக் கூடியவர்கள். இவர்களுக்கு எப்போதும் நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆவல் இருப்பதால், இவர்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

  2. சிம்மம் (Leo):
    சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகாரம் மற்றும் அந்தஸ்து மேலோங்க வேண்டும் என்பது முக்கியம். இவர்களின் வாழ்கையில் செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை இடம்பெறும். இதனால் பணக்கார மனைவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இவர்களின் வாழ்க்கையில் பணம் குறையாது, மேலும் இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கி அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

  3. துலாம் (Libra):
    துலாம் ராசியில் பிறந்த ஆண்களுக்கு சிறுவயதில் கஷ்டம் இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எளிதாக மாறும். இவர்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என்றும், இவர்கள் எப்போதும் நிதி ரீதியான பிரச்சனைகளை தீர்க்கப் பெரும் செல்வம் பெறுவார்கள். இவர்களுக்கு திருமண உறவில் சமநிலை மற்றும் அன்பு நிலைத்திருக்கும்.

  4. மகரம் (Capricorn):
    மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் நபர்கள். அவர்கள் பணியில் முழு நிதானமும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை பொறுப்புடன் நடத்தி, மிகவும் அமைதியான நபர்களாக இருக்கின்றனர். இப்படியான ஆண்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைக்கும் என்பது ஜோதிடசாரா கூறப்படுகிறது. இவர்களுக்கும் தங்கள் மனைவிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

இதனால், இந்த நான்கு ராசிகளும் வாழ்க்கையில் நிதி ரீதியாக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Sikkim game color prediction u2013 complete guide to win daily. Acheter du haschisch thc. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.