Connect with us

ஆன்மீகம்

2025 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை கடக ராசியில் புதன் அஸ்தமனம்: இந்த 4 ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்கப் போகிறார்கள்!

Published

on

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிக முக்கியமானவை. இந்த வரிசையில், நவகிரகங்களில் புத்தியையும் வணிகத்தை அடையாளப்படுத்தும் புதன் கிரகம், ஜூலை 24, 2025 அன்று மாலை 7.42 மணிக்கு கடக ராசியில் அஸ்தமனமடைகிறது. ஆகஸ்ட் 9, 2025 வரை புதன் அஸ்தமன நிலையில் தொடரும் இந்த காலகட்டம் நான்கு ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

✅மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். சகோதரர்கள் மற்றும் குடும்பத்தில் சொத்து சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாயுடன் உடனும் சில மனச்சோர்வுகள் உருவாகலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

✅மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் கவனம் குறையும். பேச்சில் கவனம் தேவை, இல்லையெனில் உறவுகளில் குழப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு கட்டுப்பாடு அவசியம். விநாயகர் வழிபாடு சிறந்த பலன் தரும்.

✅கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும். லாபம் குறையும். வணிகத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். உறவுகளில் அமைதி தேவை, இல்லையெனில் சண்டைகள் உருவாகலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.

✅துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண இழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சமுதாயத்தில் மரியாதை குறையும் அபாயமும் உள்ளது.

இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் விநாயகரை வழிபடுவது, புத்தியுடன் செயல்படுவது, மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா20 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா21 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Translate »
Tech computer company 是一家成立於 2000 年的專業電腦  it 解決案方  服務公司 。多年來,我們一直致力於為客戶提供最優質的電腦和技術解決方案。我們的服務範圍涵蓋住宅客戶、商業客戶和政府部門,為不同的客戶提供量身定制的服務。.