
2.0 படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார்...

சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும்...

இயக்குநர் கே. பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை சர்கார் விவகாரம் காரணமாக ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதென தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. பாக்யராஜே தலைவராக...

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. மாரி முதல் பாகம் சுமாராக ஓடிய நிலையிலும், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் மற்றும்...

பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின்...

நடிகர் சிவகுமார் மதுரையைச் சேர்ந்த வாலிபருக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதுச் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் புதிய செல்போனை பெறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். வருண் ராஜேந்திரன் எழுதிய...

திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய்...

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் வைகுண்டராஜனிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் ஆர்கே நகர் தேர்தலின் போது வாங்கியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து...

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக வலம் வந்த தோனி இந்திய...
பா. இரஞ்சித். இவர் முதன்முறையாகத் தயாரிப்பாளர்க்காகப் பரியேறும் பெருமாள் படத்தில் களமிறங்கியுள்ளார். கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வெளியாகவுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்குத் தணிக்கைக் குழு “யு“...

சொல்வதெல்ல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது கேரளா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178 காலிப் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் நவம்பர் 24, 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. வனத் துறையில் காலியாக உள்ள 300...

பேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் செயலியில் இவ்வளவு நாட்களாகத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் அதில் ஸ்டேட்டஸ் பதிவிடும் முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. வாட்ஸ்ஆப் பயனர்களிடையே மிகவும் பிரபலமான இந்த ஸ்டேட்டஸ் சேவையில் விளம்பரம்...

மேஷம்: இன்று இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,...