Connect with us

இந்தியா

மேடையிலேயே மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Published

on

மத்திய கப்பல் மற்றும் நீர் ஆதார, தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார் பாஜகவை சேர்ந்த நிதின் கட்கரி. அடுத்த பாஜக பிரதமர் வேட்பாளர் கூட இவர் தான் என சில தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இவர் இன்று மேடையில் மயங்கி விழுந்தது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் விவசாய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அப்போது பட்டமளிப்பு விழா மேடையில் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை எதிர்பார்க்காத அவருடன் மேடையில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் அவரை தாங்கி பிடித்தனர்.

இதனையடுத்து அமைச்சருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார். இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா23 மணி நேரங்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா1 நாள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா1 நாள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா1 நாள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா6 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Inactive sites are removed after 14 days and the network is compressed, so your matrix stays clean and full..