
செய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார். கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு...

12-05-2020 செவ்வாய்கிழமை மேஷம் இன்று சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு...

மே 12 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 29 செவ்வாய்கிழமை பஞ்சமி காலை மணி 10.36 பின்னர் ஷஷ்டி பூராடம் காலை மணி 8.32 வரை பின்னர் உத்திராடம் ஸாத்யம் நாமயோகம்...

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையிலா,...

கொரோனா ஊரடங்கு காரணமாகத் தயாரிப்பு பணிகள் முடிந்த பல திரைப்படங்களை அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணையதள OTT பிளாட்ஃபார்ம்களில் படத்தை வெளியிட ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. கோலிவுட்டில் சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்த...

ஊரடங்கு முடிந்த பிறகு சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்டிசி பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 25 பயணிகளுடன் ஒரு...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் காலியிடங்கள் 495 உள்ளது. இதில் விஞ்ஞானி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 495 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Scientist ‘B’...

மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் கீழ் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, மே 12 முதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 15 பயணிகள் ரயில்கள், டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு,...

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே. கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூனம் பாண்டே...

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...

கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...

மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை...

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து...

மே 11 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 28 திங்கட்கிழமை சதுர்த்தி பகல் 11.07 மணி வரை பின்னர் பஞ்சமி மூலம் காலை மணி 8.23 வரை பின்னர் பூராடம் ஸித்த...