
24-06-2020 புதன்கிழமை மேஷம்: இன்று . எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள்...

ஜூன் 24 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 10 புதன்கிழமை திரிதியை காலை மணி 10.43 வரை பின்னர் சதுர்த்தி பூசம் பகல் மணி 1.54 வரை பின்னர் ஆயில்யம் வ்யாகாதம்...

23-06-2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. குடும்ப குழப்பம் தீரும். சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும்,...

ஜூன் 23 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 09 செவ்வாய்கிழமை துவிதியை பகல் மணி 11.51 வரை பின்னர் திரிதியை புனர்பூசம் பகல் மணி 2.20 வரை பின்னர் பூசம் த்ருவம்...

வாரபலன் மேஷம்: தடைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறும் மேஷராசியினரே இந்த வாரம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வார இறுதியில் வயிறு சம்பந்தப்பட்ட நோய்...

22-06-2020 திங்கட்கிழமை மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கவனமாக எல்லோரிடமும்...

ஜூன் 22 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 08 திங்கட்கிழமை ப்ரதமை பகல் மணி 12.34 வரை பின்னர் துவிதியை திருவாதிரை பகல் மணி 2.21 வரை பின்னர் புனர்பூசம் வ்ருத்தி...

கார்த்தி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் கைதி. மாநகரம், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை எடுத்து முடித்து ரிலிஸ்க்கு தயாராக உள்ளது....

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சென்ற 16-ம் தேதி இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் இறந்தனர். எனவே சீன பொருட்களை புறக்கணிப்போம், இந்திய...

சிம்பு – நயன்தாரா காதல், பிரிவு எல்லாம் தமிழ் திரை உலகினர் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கொரோனா ஊரடங்கால் திரைப்பட ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தாலும், சிம்பு பல இயக்குநர்களுடன் கதை கேட்டு வருகிறார். அதில் ஒருவர்...

கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின்...

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி தற்போது ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார். 2021 மார்ச்...

21-06-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம்...

ஜூன் 21 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 07 ஞாயிற்றுக்கிழமை அமாவாஸ்யை பகல் மணி12.47 வரை பின்னர் ப்ரதமை மிருகசீரிஷம் பகல் மணி 1.52 வரை பின்னர் திருவாதிரை கண்டம் நாமயோகம்...

கொரோனா பாதிப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரம் இல்லாத நிலையில், உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்தனர், மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க...