
28-06-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி...

ஜூன் 28 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 14 ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி இரவு மணி 12.25 வரை பின்னர் நவமி உத்திரம் காலை மணி 9.01 வரை பின்னர் ஹஸ்தம் வரியான்...

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானவர். வனிதா விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மாணிக்கம் உள்ளிட்ட...

தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து...

மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...

கொரோனா ஊரடங்கால் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே கடந்த மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். எனவே மத்திய அரசு இணையதளம் மூலம், மருத்துவர்களை அணுகி, இலவசமாக மருத்துவ ஆலோசனைகள்...

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் கட்டாயமாக பாலிசியை பெற வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் விளை பயிர்கள் சேதம் அடையும் போது, விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில்...

உலகின் மிகவும் மதிப்புடைய மொழி சேவை வழங்கும் நிறுவனமான ஆர்டபள்யூஎஸ், இந்தியாவின் மிகப் பெரிய மொழி பெயர்ப்பு நிறுவனமான வெப்துனியாவை 159 கோடி ரூபாய் கொடுத்துக் கைப்பற்றியுள்ளது. வெப்துதுனியா.காம் (webdunia.com / webdunia.net) நிறுவனம் இந்தியப்...

27-06-2020 சனிக்கிழமை மேஷம்: இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம்....

ஜூன் 27 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 13 சனிக்கிழமை ஸப்தமி இரவு மணி 2.50 வரை பின்னர் அஷ்டமி பூரம் காலை மணி 10.34 வரை பின்னர் உத்திரம் வ்யதீபாதம் ...

26-06-2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு,...

ஜூன் 26 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 12 வெள்ளிக்கிழமை பஞ்சமி காலை மணி 7.18 வரை பின்னர் ஷஷ்டி. ஷஷ்டி மறு நாள் காலை மணி 5.10 வரை பின்னர்...

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...

25-06-2020 வியாழக்கிழமை மேஷம்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு...

ஜூன் 25 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி 11 வியாழக்கிழமை சதுர்த்தி காலை மணி 9.09 வரை பின்னர் பஞ்சமி ஆயில்யம் பகல் மணி 1.04 வரை பின்னர் மகம் ஹர்ஷணம்...