
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அசாமில் மதியம் ஒரு...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேரடி விவாதத்திற்கு தயாரா என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி...

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்- (MMRC-Mumbai Metro Rail Corporation Limited) மொத்த...

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை திடீரென பெரும் சத்தம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பெரும் சத்தம்...

சிம்பு நடிப்பில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வேகமாகத் தயாராகி 2021 பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். மாஸ்டர் உடன் வெளியானதால் பெரும் வரவேற்பைப் படம் பெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற குடும்ப படமாக அமைந்தது....

அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து இருந்தாலும் திடீரென பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும்,...

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்...

தேசிய அனல் மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC – National Thermal Power Corporation...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா...

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் புகழ் சமீபத்தில் கார் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் கார் வாங்கியுள்ளார். அதுவும் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது...

மீண்டும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கொண்டு வருவேன் என ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலன் வாக்குறுதி அளித்திருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தை...

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா கொடுத்த 337 என்ற இலக்கை 43.3 ஓவர்களில் அதிரடியாக எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில்...