
பேருந்து. ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையையே பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் கடல் வழிப் போக்குவரத்தை வெகுசிலரே பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடல் போக்குவரத்தை பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிக்க...

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் அதன் பின்னர் த்ரில் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் தொடர்ச்சியான வெற்றிப்படங்களை...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தினால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களுக்கு ஓடிடி மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதனை அடுத்து பல திரைப்படங்கள் ஓடிடியில்...

இன்று காலை 3 மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பினேகர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும்...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் சென்னையிலும் அதேபோல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை...

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சிம்பு, தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள...

தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் முதல்வர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் காரணமாக அதிரடியாக உதயநிதியின் படம் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும்...

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கும் நிலையில் அதை 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது என்பதும் அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று...

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி கைமீறிப் போன நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 69 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி...

கொரோனா தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக செலுத்துவதற்கான வழியை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து...

தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என அதிரடி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. நான் கடவுள் படத்திற்கு பின் பாலா இயக்கிய திரைப்படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. விக்ரமின் மகன் துருவை...

அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் தனது சொந்த ராக்கெட் மூலமாக விமானி யாரும் இன்றி விண்வெளி சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்து திரும்பி உள்ளார். ஜெஃப் பீசோஸ், அவரது சகோதரர் மார்க் பீசோஸ் மற்றும் 18...