
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்ந்தது என்பதும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கி வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 1900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவு...

மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு...

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...

மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக...

உலகப்புகழ் பெற்ற கால்பந்து ஆட்ட வீரர் லியோனெல் மெஸ்சி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார். சுமார் 21 ஆண்டுகள் பார்சிலோனா கால்பந்தாட்ட க்ளப்-க்காக விளையாடிய மெஸ்சி இனி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடுவார்...

இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமான வரித் துறையினர் இணைந்து சோதனை செய்து வரும் நிலையில் சற்று முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை...

மதுரையில் வீடுகளில் மாடு, நாய் என வளர்ப்பவர்களுக்கு உரிமைத் தொகை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி. மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய், ஆடு, மாடு, எருமை, குதிரை ஆகிய விலங்குகளை வளர்ப்பவர்கள் 10 ரூபாய்...

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை...

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர். பார்த்திபன் வித்தியாசமான முயற்சியை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹன்சிகா அதனை முடித்து முந்திவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஹன்சிகா நடிப்பில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் திரைப்படம்...

இந்திய ஒலிம்பிக் வீரர்களிடம் போனில் பேசினால் மட்டும் போதாது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்த பின்னர் இந்திய வீரர்கள் நாடு...

ஆகஸ்டு 7ஆம் தேதி இனி தேசிய ஈட்டி எறிதல் தினம் என அறிவிக்கப்படுவதாக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்...

தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறியவர் ஹன்சிகா. மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். சோலோ ஹீரோயினாக அவர் நடித்து...

மின்சார கட்டணம் தற்போது வீடுகள் மற்றும் கமர்சியல் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அனைவருக்கும் ஒரே கட்டணம் என தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மின்சார...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் கார் விபத்தில் சிக்கி உள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வரும் 4 நான்கு...

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, குணச்சிதிர வேடம், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தியவர் பிரகாஷ்ராஜ். தமிழ் மொழியில் மட்டுமில்லாமால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். ரகுவரனுக்கு பின் வித்தியாசமான...