
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும்,...

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அச்சம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் என...

அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கனவாக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட...

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திடீரென நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகவும்...

காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மணி கண்டன். 2 சிறுவார்கள் பீசா சாப்பிட எடுக்கும் முயற்சி, அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை ரசிக்கும் படி திரைக்கதை அமைந்திருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்:...
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Oil India Limited மொத்த காலியிடங்கள்: 535 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: HAL மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...

ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) வீட்டு நிதி லிமிடெட் (HFL) அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: LIC HFL மொத்த காலியிடங்கள்: பல்வேறு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ்...

6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளி ஒருவரை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை...

இன்று காலை (16/09/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 4,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் குறித்த முக்கிய ஆவணம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இறக்கம் காரணமாகவே சென்னையிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது என்பது...